sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

28ல் லட்சுமி ஹயக்ரீவர் ேஹாமம் நடக்கிறது

/

28ல் லட்சுமி ஹயக்ரீவர் ேஹாமம் நடக்கிறது

28ல் லட்சுமி ஹயக்ரீவர் ேஹாமம் நடக்கிறது

28ல் லட்சுமி ஹயக்ரீவர் ேஹாமம் நடக்கிறது


ADDED : ஜன 24, 2024 12:00 AM

Google News

ADDED : ஜன 24, 2024 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி;பொள்ளாச்சி லட்சுமி நரசிம்மர் கோவிலில், லட்சுமி ஹயக்ரீவர் ேஹாமம் வரும், 28ம் தேதி நடக்கிறது.

பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு லட்சுமி நரசிம்மர் கோவிலில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறவும், அதிக மதிப்பெண் பெறவும், லட்சுமி ஹயக்ரீவர் ேஹாமம் வரும், 28ம் தேதி நடக்கிறது. மாணவர்கள் கல்வி ஞானம் சிறந்து விளங்க இந்த சிறப்பு யாகம் நடக்கிறது. காலை, 7:00 மணிக்கு நடைபெறும் ேஹாமத்தில் பங்கேற்க, மாணவ, மாணவியர் முன்பதிவு செய்து கொள்ளலாம் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us