sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 லேப்டாப் வழங்கும் விழா

/

 லேப்டாப் வழங்கும் விழா

 லேப்டாப் வழங்கும் விழா

 லேப்டாப் வழங்கும் விழா


ADDED : ஜன 14, 2026 05:19 AM

Google News

ADDED : ஜன 14, 2026 05:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழக அரசின் விலையில்லா லேப்டாப் வழங்கும் விழா நடந்தது.

விழாவுக்கு, கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ஜெய்சங்கர் தலைமை வகித்தார். தமிழ் துறை தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். காரமடை நகராட்சி தலைவர் உஷா, மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப்புகளை வழங்கி பேசினார்.

கவுன்சிலர்கள் ராமமூர்த்தி, குரு பிரசாத், ரவிக்குமார், மஞ்சுளாதேவி உட்பட பலர் பேசினர். மாணவ மாணவியர் மற்றும் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பங்கேற்றனர். கல்லூரி நூலகர் ராஜ்குமார் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us