ADDED : ஏப் 19, 2025 03:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: அகில இந்திய வக்கீல் சங்கத்தின் கோவை மாவட்ட குழு சார்பில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மதுரையில் நடந்த கல்வி நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக கவர்னர் ரவி, மாணவர்களிடம் ஜெய்ஸ்ரீராம் என்று மூன்று முறை சொல்ல செய்ததை கண்டித்தும், வக்ப் வாரிய சட்டதிருத்த மசோதாவை, மத்திய அரசு திரும்ப பெறக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

