ADDED : ஆக 22, 2026 05:43 PM
அ நிறம் | அளவு
கோவை: கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.,) சார்பில் சி.ஆர்.ஐ., ‘லீக்’ நுழைவுக்கான ‘நாக்–அவுட்’ போட்டி அடுத்த மாதம் நடக்கிறது.
போட்டியில் பங்கேற்பவர்களுக்கு நாளை முதல் 28ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை சி.டி.சி.ஏ., அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம்.
விபரங்களுக்கு 97877 40390, 80729 48889 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என, சங்க செயலாளர் சந்திரமவுலி கூறினார்.
