UPDATED : ஜூலை 15, 2026 04:35 PM
ADDED : ஜூலை 15, 2026 04:30 PM
அ நிறம் | அளவு
கோவை: 'திருவரங்கத்தில் ராமானுஜர் செய்த சரணாகதி' என்பது குறித்த ஆன்மிக சொற்பொழிவு, ராம்நகர் ராமர் கோயில் அபிநவவித்யா தீர்த்த பிரவசன மண்டபத்தில் ஜூலை 17 ல் நடக்கிறது.
மாலை 6 மணிக்கு துவங்கி 8 மணிக்கு நிறைவடைகிறது. திருக்குடந்தை டாக்டர் வேங்கடேஷ் ஸ்வாமிகள் சொற்பொழிவு நிகழ்த்துகிறார். நாளை பரமன் அடிபணிதல் என்ற தலைப்பிலும், நாளை மறுதினம் அரங்கன் அருள்சூடுதல் பற்றியும், ஜூலை 19 அன்று பரமபதம் பார்த்தல் என்ற தலைப்பிலும் சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.
