தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ எல்.இ.டி. டிவிகளுக்குஈசி சர்வீஸ்

 எல்.இ.டி. டிவிகளுக்குஈசி சர்வீஸ்

 எல்.இ.டி. டிவிகளுக்குஈசி சர்வீஸ்


ADDED : டிச 19, 2025 05:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 19, 2025 05:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எல். இ.டி., டிவி ரிப்பேரானால், சரிசெய்ய முடியாது என பலரும் நினைக்கின்றனர். கம்பெனி சர்வீஸ் சென்டர்களிலும், பழைய எல்.இ.டி., டிவிகளுக்கு ஸ்பேர்ஸ் வருதில்லை, பழுது நீக்க முடியாது. எக்ஸ்சேஞ்சுதான் செய்ய முடியும் என்பார்கள்.

கடந்த, 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறந்த முறையில் 'டிவி' சர்வீஸ் செய்து தருகின்றனர். எல்.இ.டி., ஸ்மார்ட் 'டிவி', ஆண்ட்ராய்ட் 'டிவி', ஒ.எல்.இ.டி., என எந்த பிராண்ட், எந்த மாடல் 'டிவி'யாக இருந்தாலும் தரமான முறையில் சர்வீஸ் செய்து கொடுக்கப்படுகிறது.

அனைத்து விதமான 'டிவி'களுக்கும் ஸ்பேர்ஸ் மற்றும் புதிய டிஸ்பிளே ரெடி ஸ்டாகாக ஜே.கே., எலக்ட்ரானிக்சில் இருக்கிறது. இதனால், கம்பெனி சர்வீஸ் சென்டர் உள்பட மற்ற இடங்களில் சரிசெய்ய முடியாது என்றாலும், இங்கு எளிதாக சர்வீஸ் செய்யலாம். நல்ல திறமையான சீனியர் சர்வீஸ் இன்ஜினியர்கள், 50க்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர். மருத்துவமனை, கம்பெனி, கல்லுாரி, விடுதிகளுக்கு ஆண்டு பாராமரிப்பு கட்டணத்தில் சிறந்த முறையில் சர்வீஸ் செய்து தரப்படுகிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 'டிவி' சர்வீசுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

- ஜே.கே.: - 98422 21688:

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us