/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீடும், அலுவலகமும் ஸ்டைலாக மாறட்டும்
/
வீடும், அலுவலகமும் ஸ்டைலாக மாறட்டும்
ADDED : செப் 04, 2025 11:05 PM

பு த்தம் புதிய பர்னிச்சர்கள் உங்கள் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு ஸ்டைலிஷ் லுக் தரலாம். இதோ, தம்ரோ தருகிறது அட்டகாச வாய்ப்பு. விதம் விதமாய் தனித்துவ பர்னிச்சருக்கு பெயர் பெற்ற தம்ரோவில், மெகா ஆபருடன் பண்டிகை கால விற்பனை துவங்கி விட்டது.
இங்கு, வீட்டுக்குத் தேவையான கட்டில், சோபா, ரெக்லைனர்ஸ், 'டிவி' ஸ்டாண்ட் மற்றும் வால் யூனிட், வார்ட்ரோப், டைனிங் டேபிள், டிரசிங் டேபிள், சென்டர் டேபிள் கிடைக்கிறது. டேபிள், சேர், ஸ்டோரேஜ் மற்றும் கப்போர்ட் என அலுவலகத்துக்குத் தேவையான அனைத்து வகை பர்னிச்சரும் வாங்கலாம்.
தற்போது பண்டிகை கால சிறப்பு விற்பனையில், பர்னிச்சருக்கு 30 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. பெட் ரூம் செட், சோபா, டைனிங், மாடுலர் கிட்சன் மற்றும் வார்ட்ரோப் ஆகியவற்றில், பண்டிகையை முன்னிட்டு புதிய கலெக்சன்கள் வந்துள்ளன.
கோவையில் உள்ள மூன்று கிளைகளிலும் ஆபர் விலையில் பர்னிச்சரை வாங்கலாம். டிரெண்டிங் டிசைன் பர்னிச்சரை சிறப்பு சலுகை விலையில் வாங்க இதுவே சரியான நேரம்.
- தம்ரோ ஷோரும், காந்திபுரம், ஆர்.எஸ்.புரம், கோல்டுவின்ஸ். - 73396 17333, 96007 12524, 93625 10033