sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'ஸ்குவாஷ்' தயாரிக்கலாம்

'ஸ்குவாஷ்' தயாரிக்கலாம்

'ஸ்குவாஷ்' தயாரிக்கலாம்


ADDED : ஆக 25, 2025 10:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2025 10:01 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கோவை; வேளாண் பல்கலையில், வணிக முறையிலான காய்கறி மற்றும் பழப்பொருட்கள் தயாரித்தல் பயிற்சி, 28, 29ல் நடக்கிறது.

காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை நடக்கும் இப்பயிற்சியில், உலர வைக்கப்பட்ட காய்கறி, பழங்கள், பல்வகை பழங்களின் ஜாம், ஸ்குவாஷ் எனப்படும் பழரசம், தயார் நிலை பானங்கள் ஊறுகாய், ஊறுகனி, பழப்பார், தக்காளி கெட்சப் ஆகியவை தயாரிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. விவரங்களுக்கு, 94885 18268 என்ற எண்ணில் பேசலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us