/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
/
விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 24, 2024 10:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:தேர்தலின் போது நடக்கும் முறைகேடுகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, கோவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு கோவை குமணன் தலைமை வகித்தார்.