தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ லோகமான்யா வழித்தடம் மாற்றம்

லோகமான்யா வழித்தடம் மாற்றம்

லோகமான்யா வழித்தடம் மாற்றம்


ADDED : ஏப் 04, 2025 11:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 04, 2025 11:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை; புனே அடுத்த நேரல் ரயில் நிலையத்தில், எலெக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் அமைப்பு பொருத்தும் பணி நடப்பதால், கோவையில் இருந்து இன்று காலை 8:50 மணிக்கு புறப்படவுள்ள, கோவை- லோகமான்ய திலக் எக்ஸ்பிரஸ், புனேவுக்குப் பிறகு, லோனாவால, பான்வெல், தானே வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

இத்தகவலை, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us