தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் தாமதம்

லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் தாமதம்

லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் தாமதம்


UPDATED : மே 02, 2026 06:34 PM

ADDED : மே 02, 2026 06:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 02, 2026 06:34 PM ADDED : மே 02, 2026 06:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து தினமும் காலை 8:50க்கு புறப்படும் லோக்மான்ய திலக் டெர்மினஸ் எக்ஸ்பிரஸ் ரயில்(11014) மறுநாள் மதியம் 1:55க்கு மும்பை லோக்மான்ய திலக் ஸ்டேஷன் அடைகிறது.

இந்நிலையில், இணை ரயில் வருகை தாமதம் காரணமாக மே 2 மாலை 5:00க்கு என எட்டு மணி நேரம் தாமதமாக இந்த ரயில் கோவையில் இருந்து புறப்பட்டது. இதனால் பயணிகள் சிரமங்களுக்கு ஆளாகினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us