தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அனுமதியின்றி மண் கடத்திய லாரி பறிமுதல்

அனுமதியின்றி மண் கடத்திய லாரி பறிமுதல்

அனுமதியின்றி மண் கடத்திய லாரி பறிமுதல்


ADDED : ஆக 06, 2025 10:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 06, 2025 10:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அன்னுார்; கோவை மாவட்ட கனிமவளத்துறை துணை தாசில்தார் கணேசன் தலைமையில், நேற்று அதிகாலை, கரியாம்பாளையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது காரே கவுண்டம்பாளையம் ஊராட்சியில் இருந்து, மூன்று யூனிட் மண்ணுடன் வந்த டிப்பர் லாரி பிடிபட்டது. லாரியில் மண் கொண்டு செல்ல எந்த ஆவணமும் இல்லை. இதையடுத்து கனிமவளத்துறையினர் லாரியை பறிமுதல் செய்து லாரி டிரைவர் சதீஷ்குமார், 31, என்பவர் மீதும், லாரி உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us