/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மதுரைவீரன் கோவில் கும்பாபிேஷகம்
/
மதுரைவீரன் கோவில் கும்பாபிேஷகம்
ADDED : பிப் 17, 2025 10:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, மதுரைவீரன் கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிேஷக விழா நடைபெற்றது.
பொள்ளாச்சி அருகே, சேர்வக்காரன்பாளையம் மதுரைவீரன் கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிேஷக விழா, நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவையொட்டி, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து, மதுரைவீரன், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள், பட்டத்தரசியம்மன், மாகாளியம்மன், மகாமுனி சன்னதிகளில் கும்பாபிேஷகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

