/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மகா தேசிகன் சுவாமிகள் கோவை விஜயம்
/
மகா தேசிகன் சுவாமிகள் கோவை விஜயம்
ADDED : நவ 24, 2025 06:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்: ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் வராக மகா தேசிகன் சுவாமிகள் கோவை மேட்டுப்பாளையம் ரோடு சாந்தி மேடு அருகே உள்ள ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்திற்கு இன்று, 24ம் தேதி மாலை, 5.00 மணிக்கு வருகிறார்.
ஆசிரமத்தில் இவர் ஜன., 6ம் தேதி வரை தங்குகிறார். பக்த கோடிகள் அனைவரும் சுவாமிகளை சந்தித்து ஆசி பெறலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

