sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மூகாம்பிகைக்கு மகா கும்பாபிஷேகம்

/

மூகாம்பிகைக்கு மகா கும்பாபிஷேகம்

மூகாம்பிகைக்கு மகா கும்பாபிஷேகம்

மூகாம்பிகைக்கு மகா கும்பாபிஷேகம்


ADDED : ஆக 24, 2024 11:16 PM

Google News

ADDED : ஆக 24, 2024 11:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:சரவணம்பட்டி, சங்கரா கல்லுாரி வளாகத்தில் அமைந்துள்ள, வித்யா மகா கணபதி, மூகாம்பிகை மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது.

வரும் 28ம் தேதி, காலை, 9:00 முதல் மாலை, 5:30 மணி வரை, சிறப்பு பூஜைகள் மற்றும் ஹோமங்களை தொடர்ந்து, முதற்கால யாகசாலை பூஜை நடக்கிறது.

29ம் தேதி, காலை 8:30 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜையும், காலை, 11:00 மணிக்கு, மூகாம்பிகை கோபுர விமான கலச ஸ்தாபனமும் நடக்கிறது.

மாலை, 5:30 மணி முதல், மூன்றாம் காலயாக சாலை பூஜை, எந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடக்கிறது. ஆக., 30ம் தேதி அதிகாலை, 5:30 மணிக்கு, நான்காம் கால யாகசாலை பூஜைகளை தொடர்ந்து, காலை, 8:15 மணிக்கு, மூகாம்பிகை கோபுர விமான கும்பாபிஷேகமும், காலை, 8:30 மணிக்கு, மூகாம்பிகை மற்றும் பரிவார மூர்த்திகள் மூலஸ்தான கும்பாபிஷேகமும் நடக்கிறது.

காலை, 9:00 மணி முதல், மூகாம்பிகை மகா அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது.






      Dinamalar
      Follow us