sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஜெய் வீர ஆஞ்சநேயர் கோவிலில் வரும், 3ல் மஹா கும்பாபிேஷம்

/

ஜெய் வீர ஆஞ்சநேயர் கோவிலில் வரும், 3ல் மஹா கும்பாபிேஷம்

ஜெய் வீர ஆஞ்சநேயர் கோவிலில் வரும், 3ல் மஹா கும்பாபிேஷம்

ஜெய் வீர ஆஞ்சநேயர் கோவிலில் வரும், 3ல் மஹா கும்பாபிேஷம்


ADDED : அக் 22, 2025 11:02 PM

Google News

ADDED : அக் 22, 2025 11:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஆச்சிப்பட்டி ஜெய் வீர ஆஞ்சநேயர் கோவிலில் மஹா கும்பாபி ேஷக விழா வரும், 3ம் தேதி நடக்கிறது.

பொள்ளாச்சி அருகே, ஆச்சிப்பட்டி ஜெய் வீர ஆஞ்சநேயர் கோவிலில், மஹா கும்பாபிேஷக விழா வரும், 31ம் தேதி மாலை, 5:00 மணிக்கு அனுக்ஞை, கணபதி பூஜை, யாகசாலை பிரவேசம், சாந்தி ேஹாமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் துவங்குகிறது.

வரும், நவ. 1ம் தேதி காலை, 8:00 மணிக்கு முதல் கால யாக பூஜை, யாக சாலை பிரவேசம், அங்குரார்பணம் உள்ளிட்ட பூஜைகளும், மாலை, 5:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும் நடக்கிறது. 2ம் தேதி காலை, 8:00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, மாலை, 3:00 மணிக்கு அபிேஷகம், விமானங்களுக்கு சிறப்பு பூஜை, மாலை, 4:15 மணிக்கு நான்காம் வேள்வி பூஜை நடக்கிறது.

வரும், 3ம் தேதி காலை, 6:00 மணிக்கு ஐந்தாம் கால யாக பூஜையும், காலை, 8:00 மணி முதல், 10:00 மணி வரை யாத்ரா தானம், கடம், கலசங்கள் புறப்படுத்தல், மூன்று விமான கோபுரங்களுக்கு மஹா கும்பாபிேஷகம் நடக்கிறது.

அதன்பின், காலை, 10:00 மணிக்கு மஹா நிவேதனம், பிரசாதம் வழங்குதல், அன்னதானம் நடக்கிறது. மதியம், 12:00 மணிக்கு பஜனை பாடல்கள், மாலை, 5:00 மணிக்கு பிரசாதம் வழங்குதல் நடக்கிறது.

இதற்கான ஏற்பாட்டினை, ஜெய் அனுமான் சேரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us