sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ராம்நகர் ராமர் கோவிலில் மஹாருத்ர மங்கள வைபவம்

/

ராம்நகர் ராமர் கோவிலில் மஹாருத்ர மங்கள வைபவம்

ராம்நகர் ராமர் கோவிலில் மஹாருத்ர மங்கள வைபவம்

ராம்நகர் ராமர் கோவிலில் மஹாருத்ர மங்கள வைபவம்


ADDED : ஏப் 29, 2025 11:52 PM

Google News

ADDED : ஏப் 29, 2025 11:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை, ;ராம்நகர் கோதண்டராமஸ்வாமி கோவிலில், வேதவிற்பன்னர்கள் சிவாச்சாரியர்கள் சூழ மஹாருத்ரயக்ஞம் நேற்று நடந்தது.

கோதண்டராமர் கோவிலில், சமஸ்த பாபங்களை போக்கும் வகையில், கொலு வீற்றிருக்கும் ஆபத்சஹாய வில்வலிங்கேஸ்வரரின், பரிபூர்ண அனுக்கிரஹத்தால் மஹாருத்ர மஹா மங்கள வைபவம் நடந்தது.

நேற்று காலை 6:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை, மஹா சங்கல்பம், மஹன்யாச ருத்ரஜெபம், ருத்ரஆவாஹனம், ஏகதாச திரவிய ருத்ராபிஷேகம், கோபூஜை, ஸ்ரீ ருத்ரஹோமம், வசோர்தாரை, தம்பதிபூஜை மதியம் 12:30 மணிக்கு கலசாபிஷேகம், மஹாதீபாராதனை, பிரசாத வினியோகம் ஆகியவை நடந்தது.

திரளான பக்தர்கள், ஸ்ரீ ருத்ரஹோமத்தில் பங்கேற்றனர். ஆபத்சஹாய வில்வலிங்கேஸ்வரரின் பரிபூர்ண அனுக்கிரஹம் பெற்றனர்.






      Dinamalar
      Follow us