தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பராமரிப்பு பணி: ரயில் இயக்கம் மாற்றம்

 பராமரிப்பு பணி: ரயில் இயக்கம் மாற்றம்

 பராமரிப்பு பணி: ரயில் இயக்கம் மாற்றம்


ADDED : பிப் 04, 2026 05:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 04, 2026 05:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: ஊத்துக்குளி - திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடப்பதால் ரயில் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, திருச்சி - பாலக்காடு (16843) எக்ஸ்பிரஸ் திருச்சியில், இருந்து மதியம், 1:00 மணிக்கு புறப்படும். வரும், 6, 8, 10, 13, 15ம் தேதிகளில் இந்த ரயில் ஊத்துக்குளி வரை மட்டுமே இயக்கப்படும். பணிகள் முடிந்த பின், முன்பதிவற்ற ரயிலாக பாலக்காடு வரை இயக்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us