ADDED : அக் 21, 2026 05:16 PM
அ நிறம் | அளவு
வடவள்ளி: வடவள்ளி மற்றும் சுற்று வட்டாரத்தில் மாலை நேரங்களில் கனமழை பெய்கிறது.
இந்நிலையில், வடவள்ளி – இடையர்பாளையம் ரோட்டில் உள்ள பாலத்தில் அடையாளம் தெரியாத நபர் மதுபோதையில் அமர்ந்திருந்தார். பாலத்தில் இருந்து தவறி, ஒரு அடிக்கு மேல் தண்ணீர் சென்று கொண்டிருந்த பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார். வடவள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
