/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாலிபரின் லேப்டாப் திருடியவர் சிறையிலடைப்பு
/
வாலிபரின் லேப்டாப் திருடியவர் சிறையிலடைப்பு
ADDED : நவ 18, 2025 04:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: சிங்காநல்லூர் வசந்தநகரை சேர்ந்தவர் ஆண்ட்ரூஸ் தேவசி, 53. இவர் குஜராத்தில் உள்ள நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். ராமநாதபுரம் மீன்கடை முன், பைக்கை நிறுத்தினார்.
பைக்கில் லேப்டாப்பை வைத்து விட்டு, கடையினுள் சென்றார். மீன் வாங்கி விட்டுவந்து பார்த்த போது லேப்டாப் பை மாயமாகியிருந்தது. ராமநாதபுரம் போலீசாரிடம் புகார் அளித்தார். விசாரணையில், லேப்டாப் பையை ராமநாத புரத்தைச் சேர்ந்த நாகராஜ், 53 என்பவர் திருடிச் சென்றது தெரிந்தது. அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.

