/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மான்சரோவரின் ஆடை கண்காட்சி, விற்பனை
/
மான்சரோவரின் ஆடை கண்காட்சி, விற்பனை
ADDED : டிச 12, 2024 06:24 AM

கோவை; மான்சரோவர் நிறுவனத்தின் ஆண்களுக்கான ரெடிமேட் ஆடைகள் கண்காட்சி, விற்பனை துவங்கியது.
கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோட்டில் உள்ள, சுகம் ஓட்டலில் சிறப்பு விற்பனை மற்றும் கண்காட்சி காலை, 10:00 முதல் இரவு 9:00 மணி வரை நடக்கிறது. ரேமண்ட், அரவிந்த், மேக்ஹென்றி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் ரெடிமேட் ஆடைகள், துணி ரகங்கள் மற்றும் எக்ஸ்போர்ட் சர்பிளஸ் சூட்டிங்ஸ் குறைந்த விலையில், விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
பெண்களுக்கான சுடிதார் மற்றும் சுடிதார் மெட்டீரியல்களும் உள்ளன. டி சர்ட்ஸ், மெத்தை விரிப்புகளும் உள்ளன. இங்கு வாங்கும் ஆடைகளுக்கு, 40 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இச்சிறப்பு விற்பனை, வரும் 18ம் தேதி வரை நடக்கிறது.