sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வால்பாறையில் 27ல் மராத்தான்

/

வால்பாறையில் 27ல் மராத்தான்

வால்பாறையில் 27ல் மராத்தான்

வால்பாறையில் 27ல் மராத்தான்


ADDED : டிச 18, 2024 08:11 PM

Google News

ADDED : டிச 18, 2024 08:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை; இயற்கை சூழல் பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வால்பாறை வாகன பழுதுநீக்குவோர் நல சங்கத்தின் சார்பில், ஹில்ஸ் மராத்தான் ஓட்டம், வரும், 27ம் தேதி காலை, 8:30 மணிக்கு நடக்கிறது.

போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக, 20 ஆயிரம் ரூபாய், இரண்டாவது பரிசாக, 10 ஆயிரம், மூன்றாம் பரிசாக, 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இது தவிர, 7 பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.

போட்டிக்கான ஏற்பாடுகளை, வாகன பழுதுநீக்குவோர் நல சங்க தலைவர் பிரபு, செயலாளர் குட்டி, பொருளாளர் பிரசாத் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us