தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ எம்.பி.ஏ., துறை துவக்க விழா

எம்.பி.ஏ., துறை துவக்க விழா

எம்.பி.ஏ., துறை துவக்க விழா


ADDED : ஆக 12, 2025 09:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 12, 2025 09:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை, ; சங்கரா அறிவியல் மற்றும் வணிகக் கல்லுாரியின், 25வது எம்.பி.ஏ., துறை மாணவர்களுக்கான துவக்க விழா நடந்தது. சங்கரா கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் ராமச்சந்திரன் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பேசினார்.

கோவை சால்சர் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் இணை நிர்வாக இயக்குனர் ராஜேஷ் துரைசாமி, சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர், எம்.பி.ஏ., துறையில் உள்ள கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள், சமகால உலகில் செயற்கை நுண்ணறிவுடன் எவ்வாறு வளர்ச்சியடைவது என விளக்கினார்.

சங்கரா அறிவியல் மற்றும் வணிகக் கல்லுாரியின் துணை இணைச் செயலாளர் நித்யா, முதல்வர் ராதிகா, துணை முதல்வர் பெர்னார்ட் எட்வர்ட் மற்றும் துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us