/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துாய்மை பணியாளர்களுக்காக மருத்துவ முகாம்
/
துாய்மை பணியாளர்களுக்காக மருத்துவ முகாம்
ADDED : டிச 07, 2024 06:26 AM
கோவை; கோவை மாநகராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்காக, இன்று (டிச., 7) 13 இடங்களில், மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.
கணபதி காமராஜபுரம், சித்தாபுதுார் சி.எம்.சி., காலனி, ஆர்.எஸ்.புரம், உக்கடம் சி.எம்.சி., கலானி, வெரைட்டி ஹால் ரோடு சி.எம்.சி., காலனி, விளாங்குறிச்சி டாக்டர் அம்பேத்கர் நகர், நீலிக்கோணாம்பாளையம் மதுரை வீரன் கோவில் வீதி, உப்பலிபாளையம் சி.எம்.சி., காலனி, துடியலுார் அண்ணா காலனி, நல்லாம்பாளையம் தண்டல் முத்தன் வீதி, பீளமேடு சி.எம்.சி., காலனி, உக்கடம் புல்லுக்காடு, கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் ஆகிய இடங்களில் காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை, மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.