தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மருத்துவம் சார்ந்த படிப்புகள்

 மருத்துவம் சார்ந்த படிப்புகள்

 மருத்துவம் சார்ந்த படிப்புகள்


ADDED : மார் 26, 2026 04:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2026 04:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில் உள்ள பல்வேறு மருத்துவ கல்வி நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் நிறைந்த பல்வேறு துணை மருத்துவ பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

இளநிலை பட்டப்படிப்புகள்:

பி.பார்ம்,

பி.ஓ.டி.,

பி.பி.டி.,

பி.ஏ.எஸ்.எல்.பி.,

பி.ஆப்தோமெட்ரி

பி.எஸ்சி., - நர்சிங்

பி.எஸ்சி., - ரேடியோகிராபி மற்றும் இமேஜிங் தொழில்நுட்பம்

பி.எஸ்சி., - ரேடியோ தெரபி தொழில்நுட்பம்

பி.எஸ்சி., - கார்டியோ-நுரையீரல் செயல்திறன் தொழில்நுட்பம்

பி.எஸ்சி., - மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம்

பி.எஸ்சி., - ஆபரேஷன் தியேட்டர் மற்றும் மயக்க மருந்து தொழில்நுட்பம்

பி.எஸ்சி., - கார்டியாக் தொழில்நுட்பம்

பி.எஸ்சி., - கிரிட்டிகல் கேர் தொழில்நுட்பம்

பி.எஸ்சி., - டயாலிசிஸ் தொழில்நுட்பம்

பி.எஸ்சி., - பிசிசியன் உதவியாளர்

பி.எஸ்சி., - விபத்து மற்றும் அவசரகால தொழில்நுட்பம்

பி.எஸ்சி., - சுவாச சிகிச்சை

பி.எஸ்சி., - நியூரோ எலக்ட்ரோ பிசியாலஜி

பி.எஸ்சி., - கிளினிக்கல் நியூட்ரிசன்

தகுதிகள்: படிப்பிற்கு ஏற்ப கல்வித்தகுதி வேறுபடும் என்றபோதிலும், பொதுவாக 12ம் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவை படித்திருக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us