sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 மருத்துவ உபகரண தரம் பரிசோதிக்க ஆய்வகம்

/

 மருத்துவ உபகரண தரம் பரிசோதிக்க ஆய்வகம்

 மருத்துவ உபகரண தரம் பரிசோதிக்க ஆய்வகம்

 மருத்துவ உபகரண தரம் பரிசோதிக்க ஆய்வகம்


ADDED : பிப் 19, 2026 05:24 AM

Google News

ADDED : பிப் 19, 2026 05:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: தமிழகத்தில் முதன்முறையாக, மருத்துவ உபகரணங்களில் தரம் பரிசோதிக்கும் ஆய்வகம், 20 ஆயிரம் சதுரடியில் அமைக்கப் படவுள்ளது.

இரு மாதங்களுக்கு முன் கோவை மருத்துவக்கல்லுாரி வளாகத்தில் இதற்கு இடம் உறுதி செய்யப்பட்டது. மைதானம் அருகே ஆய்வகம் அமைக்க மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, மண்டல மருந்து கட்டுப்பாட்டு துறையினர், கல்லுாரி வளாகத்திலேயே தோழிகள் விடுதி அருகே வேறு இடம் தேர்வு செய்துள்ளனர். விரைவில் ஆய்வக கட்டுமானம் துவங்கும் என்று துணை முதல்வர் சுஜாதா தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us