/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆர்.பி., யமஹாவில் மெகா லோன் விற்பனை மேளா
/
ஆர்.பி., யமஹாவில் மெகா லோன் விற்பனை மேளா
ADDED : மே 15, 2025 11:42 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை, ஆர்.பி., யமஹா நிறுவனத்தின் சார்பில், சுந்தராபுரத்தில் மெகா லோன் விற்பனை மேளா வரும் 26ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
விற்பனை மேளாவில், முன்பணம் இல்லாமல் வாகனங்களை ஓட்டி செல்லலாம். மேலும், 10,000 தள்ளுபடி அல்லது ஒரு கிராம் தங்க நாணயம், கேஷ்பேக் ஆபர், எக்சேஞ்ச் வசதி என பல ஆபர்களை பெறலாம்.
பழைய வாகனங்களுக்கு அதிக எக்சேன்ஜ் மதிப்பு, உடனடி டெலிவரி, கடன் வசதி போன்ற சலுகைகளும் உண்டு. வாடிக்கையாளர்கள் இம்மேளாவில் பங்கேற்று, கனவு வாகனத்தை தேர்வு செய்து வாங்கலாம்.மேலும் விபரங்களுக்கு 98430-19922 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.