/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேட்டுப்பாளையம் நெல்லை ரயில் ரத்து
/
மேட்டுப்பாளையம் நெல்லை ரயில் ரத்து
ADDED : பிப் 23, 2024 12:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;திருநெல்வேலி மேலப்பாளையத்தில் ரயில் பாதை சீரமைக்கும் பணிகள் நடப்பதால், அந்த வழித்தடத்தில் செல்லும் ரயில்கள் இயக்கத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் (06030) 25ம் தேதி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06029) 26ம் தேதி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.இத்தகவலை, சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.