ADDED : ஜன 20, 2026 05:04 AM
அ நிறம் | அளவு
கோவை: வேளாண் பல்கலையில், தோட்டக்கலை கல்லூரி சார்பில், மைக்ரோ கிரீன் எனப்படும் தளிர் கீரை வளர்ப்பு மற்றும் மதிப்புக்கூட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது.
பிப். 5ம் தேதி நடக்கும் ஒரு நாள் பயிற்சியில், சாகுபடி, ஊட்டச்சத்து, உணவுப் பாதுகாப்பு வழிமுறை, தரம், வருவாய், மதிப்புக்கூட்டல், சந்தை வாய்ப்புகள் குறித்து பயிற்றுவிக்கப்படுகிறது. கட்டணம் ரூ.2,000. தொடர்புக்கு 89036 94612.
