தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மனவளக்கலை யோகா வகுப்பு துவக்கம்

 மனவளக்கலை யோகா வகுப்பு துவக்கம்

 மனவளக்கலை யோகா வகுப்பு துவக்கம்


ADDED : ஏப் 19, 2026 03:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 19, 2026 03:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அன்னுார்: அன்னுாரில் மனவளக்கலை யோகா அறிமுக வகுப்பு இன்று துவங்குகிறது.

அன்னுார் அ.மு. காலனியில், மனவளக்கலை மன்றம் செயல்படுகிறது. இங்கு வேதாத்திரி மகரிஷி வடிவமைத்த முழுமை நல வாழ்வுக்கு மனவளக்கலை யோகா எனும், 12 நாள் அடிப்படை பயிற்சி வகுப்பு இன்று துவங்குகிறது.

மாலை 4:00 மணிக்கு அறிமுக வகுப்பு நடக்கிறது. தினமும் மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை, 12 நாட்களுக்கு நடக்கும் பயிற்சியில், தியானம், எளிய முறை உடற்பயிற்சி, காயகல்பம் ஆகியவை கற்பிக்கப்படும். இப்பயிற்சி பெறுவதாலும், தொடர்ந்து செய்வதாலும், உடல் ஆரோக்கியம் மேம்படும். மன அமைதி கிடைக்கும். வாழ்வில் தெளிவு ஏற்படும் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

அறிமுக வகுப்பு இலவசம். விபரங்களுக்கு: 97899 88949, 94424 56862.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us