ADDED : மே 30, 2026 03:26 AM
அ நிறம் | அளவு
அன்னுார்: அமைச்சராக பொறுப்பேற்ற பின், முதல் முறையாக கமலி இன்று அன்னுார் வருகிறார்.
அவிநாசி தனித் தொகுதியில் போட்டியிட்டு வென்று, கால்நடை துறை அமைச்சராக உள்ள கமலி, அமைச்சராக பொறுப்பேற்ற பின், முதல் முறையாக, தொகுதியை சேர்ந்த அன்னுார் நகரில், அ.மு. காலனியில், எய்ம் பவுண்டேஷன் சார்பில், இன்று நடக்கும் சித்திரை திருவிழாவில் பங்கேற்கிறார். இவரிடம் மனுக்கள் வழங்க மக்கள் காத்திருக்கின்றனர்.
