sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 மாயமான பெண் சடலமாக மீட்பு

/

 மாயமான பெண் சடலமாக மீட்பு

 மாயமான பெண் சடலமாக மீட்பு

 மாயமான பெண் சடலமாக மீட்பு


ADDED : பிப் 02, 2026 05:25 AM

Google News

ADDED : பிப் 02, 2026 05:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறுமுகை: சிறுமுகை அருகே ஆலங்கொம்பு பகுதியில் வெங்கடசாமி என்பவர் தனது மனைவி சரோஜா, 65, உடன் வசித்து வந்தார். சரோஜா சற்று மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இரு நாட்களுக்கு முன், அதே பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வெங்கடசாமி சென்று, டிபன் வாங்கிவிட்டு, வீடு திரும்பினார். அப்போது மனைவியை காணவில்லை. அருகில் உள்ள பகுதிகளில் தேடியபோது, தோட்டத்து கிணற்றில் விழுந்து சரோஜா இறந்து கிடப்பது தெரிந்தது.

தீயணைப்பு துறையினர், போலீசார் உடலை மீட்டனர். சிறுமுகை போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us