/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லுாரி மாணவர்களுக்கு கலக்கல் சலுகை
/
கல்லுாரி மாணவர்களுக்கு கலக்கல் சலுகை
ADDED : மே 15, 2025 11:33 PM

நீலாம்பூர் மற்றும் துடியலுாரில், ஒரு ஏக்கர் பரப்பளவில் மிக பிரமாண்டமாக அமைந்துள்ள ஸ்ரீ கணபதி மார்டில், கோடைகால அதிரடி விற்பனை துவங்கி விட்டது.
இதில், பசப்பள்ளி காட்டன் ரூ.299 முதல், ஜம்தானி காட்டன், ரூ.399 முதல், பட்டர் சாய்ஸ் காட்டன் ரூ.499 முதல், காஷ்மீரி காட்டன், ரூ.599 முதல் கிடைக்கிறது.
ஆண்களுக்கான பார்மல் சர்ட் நான்கு பீஸ் ரூ.1000, இரண்டு பீஸ் ரூ.699,ரூ.799, ரூ.899, ரூ.999க்கு கிடைக்கிறது. காட்டன் பேன்ட், இரண்டு பீஸ், ரூ.999க்கு வாங்கலாம். டி - சர்ட் மற்றும் பாட்டம் ஐந்து பீஸ், ஆயிரத்திற்கு கிடைக்கிறது.
கூல் ஜெய்பூர் டாப்ஸ் காம்போ, ரூ.999க்கு கிடைக்கிறது. சுடிதார்களுக்கு பிளாட், 50 சதவீதம் தள்ளுபடி உண்டு. குழந்தைகள் ஆடைகளுக்கும் ஏராளமான ஆபர்கள் கிடைக்கிறது. கல்லுாரி முதலாமாண்டு செல்லும் மாணவர்களுக்கு சிறப்பு ஆபராக ரூ.2000க்கு மேல் பர்சேஸ் செய்பவர்களுக்கு அழகிய காலேஜ் பேக் பரிசாக கிடைக்கும். இதற்கு, பிளஸ் 2 ஐ.டி., கார்டு, மார்க் சீட் காண்பிக்க வேண்டும்.
- என்.பி.எஸ்., நகர், நீலாம்பூர் மற்றும் மேட்டுப்பாளையம் ரோடு, துடியலுார்.
- 73973 99911, 82200 53595