ADDED : மே 29, 2026 05:38 AM

அ நிறம் | அளவு
சூலுார்: சூலுார் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள எம்.எல்.ஏ., அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு நேற்று திறக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் திறந்து வைத்தார்.
சூலுார் எம்.எல்.ஏ. சுகுமார் கூறுகையில், ''சூலுார் தொகுதி மக்கள், தங்கள் குறைகளை தீர்வு காண அலுவலகத்தை அணுகலாம்'' என்றார். த.வெ.க., எம்.எல்.ஏ.,க்கள் கிரிபிரசாத், கனிமொழி, கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், எம்.எல்.ஏ.விடம் மனு அளித்தனர்.
