/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ம.நீ.ம., தலைவர் பிறந்த நாள் விழா
/
ம.நீ.ம., தலைவர் பிறந்த நாள் விழா
ADDED : நவ 08, 2024 11:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பொள்ளாச்சி ம.நீ.ம., தலைவர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
பொள்ளாச்சியில், ம.நீ.ம., தலைவர் கமலஹாசனின், 70வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கட்சி கொடியேற்றப்பட்டு, கப்பாளங்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், நோட்டு புத்தகம், எழுதுகோல், இனிப்பு வழங்கப்பட்டது.
ஜோதிநகரில் உள்ள முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது. மகளிர் அணி மாநில செயலாளர் மூகாம்பிகா ரத்தினம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கண்ணன் ஒருங்கிணைப்பில், ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், நிர்வாகிகள் சிவக்குமார், ஜெகதீஷ், ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.