sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 நடமாடும் மண் ஆய்வு கூடம்

/

 நடமாடும் மண் ஆய்வு கூடம்

 நடமாடும் மண் ஆய்வு கூடம்

 நடமாடும் மண் ஆய்வு கூடம்


ADDED : டிச 13, 2025 07:46 AM

Google News

ADDED : டிச 13, 2025 07:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சொலவம்பாளையம் ஊராட்சியில், உழவரை தேடி வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில், நடமாடும் மண் பரிசோதனை ஆய்வு கூடம் வாயிலாக விவசாயிகளுக்கு மண் பரிசோதனை செய்யப்பட்டது.

'அட்மா' திட்ட தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். வேளாண் உதவி இயக்குனர் தேவி, வேளாண் சார்ந்த திட்டங்கள் குறித்து தெரிவித்தார்.

வேளாண் துணை அலுவலர் மோகன சுந்தரம், மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், மண்புழு தொட்டி அமைப்பதற்கான மானியம் மற்றும் பயிர் காப்பீட்டு திட்டங்கள் குறித்து பேசினார்.

மண் ஆய்வக வேளாண் அலுவலர் சுகன்யா, கால்நடை மற்றும் வேளாண் துறை சார்ந்த அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்றனர். இதில், 25 விவசாயிகளுக்கு, மண் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us