/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குறைந்த விலையில் நவீன காது கருவிகள்
/
குறைந்த விலையில் நவீன காது கருவிகள்
ADDED : ஜன 15, 2026 05:03 AM
பொ ங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோவை ஆஞ்சல் காது பரிசோதனை நிலையத்தில் குறைந்த விலையில் காது கருவி வாங்கலாம். சிறப்பு சலுகையில் உலகின் சிறந்த காது கருவிகள் கிடைக்கின்றன.
பழைய காது கருவியினை கொடுத்து, வெளியே தெரியாத புதிய காது கருவிகள் மற்றும் ரீசார்ஜ்பிள் காது கருவிகள் வாங்கலாம். இலவச காது பரிசோதனையுடன், காது கருவிகளை இலவசமாக பொருத்திப் பார்க்கலாம்.
ஒவ்வொரு காது கேட்கும் கருவி வாங்கும் பொழுதும் 12 பேட்டரிகள் இலவசமாக பெறலாம். பிரீமியம் மாடல் காது கேட்கும் கருவிகளுக்கு, 10 முதல் 35 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
காது கருவிகளுக்கு, ஜீரோ சதவீதம் வட்டியில்லா இ.எம்.ஐ., வசதி உண்டு. ரீசார்ஜ்ஜபுள் கருவிகள், புளுடூத் வசதிகளுடன் சிறப்பு தள்ளுபடியில் பெறலாம்.
நியூ சித்தாபுதுார், ஆவாரம்பாளையம் ரோடு, ஸ்ரீ ராமகிருஷ்ணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை எதிர்ப்புறம், கீதம் காம்ப்ளக்சில் ஆஞ்சல் காது பரிசோதனை நிலையம் செயல்படுகிறது. விபரங்களுக்கு: 70343 22154, 70343 22227.

