தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/நுண்ணுயிரிகளை அடையாளம் காண உதவும் நவீன தொழில்நுட்பம்

நுண்ணுயிரிகளை அடையாளம் காண உதவும் நவீன தொழில்நுட்பம்

நுண்ணுயிரிகளை அடையாளம் காண உதவும் நவீன தொழில்நுட்பம்


UPDATED : நவ 29, 2026 09:24 PM

ADDED : நவ 29, 2026 09:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 29, 2026 09:24 PM ADDED : நவ 29, 2026 09:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: வேளாண் பல்கலையில், நுண்ணுயிரிகளை விரைவாக அடையாளம் காண உதவும் நவீன தொழில்நுட்பம் குறித்த விரிவுரை நிகழ்வு நடந்தது.

ஆக்ஸ்போர்டு நானோபோர் தொழில்நுட்பம் மூலம் நுண்ணுயிரிகளின் மரபணு தகவல்களை ஆய்வு செய்து, அவற்றை விரைவாக அடையாளம் காணும் முறை குறித்து சைன்ஜீனோம் நிறுவன ஆராய்ச்சி விஞ்ஞானி அன்புராஜ் ஜெயராஜ் விளக்கினார்.

டி.என்.ஏ., ஆய்வு, மாதிரிகள் சேகரிப்பு, ஆய்வுக் கருவிகளின் செயல்பாடு மற்றும் கணினி மூலம் ஆய்வு முடிவுகளைப் பகுப்பாய்வு செய்வது குறித்து பேசினார்.

இந்நிகழ்ச்சியில் உயிரித் தொழில்நுட்பம் மற்றும் உயிரித் தகவலியல் துறைகளைச் சேர்ந்த 200 மாணவர்கள் பங்கேற்றனர்.

துறைத் தலைவர் கோகிலாதேவி, உதவி பேராசிரியர் ராஜன்பாபு இணை பேராசிரியர் ஹேமபிரபா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us