sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 பி.என்.புதுாரில் 'மோடி முகாம்'; தையல் மெஷின் வினியோகம்

/

 பி.என்.புதுாரில் 'மோடி முகாம்'; தையல் மெஷின் வினியோகம்

 பி.என்.புதுாரில் 'மோடி முகாம்'; தையல் மெஷின் வினியோகம்

 பி.என்.புதுாரில் 'மோடி முகாம்'; தையல் மெஷின் வினியோகம்


ADDED : பிப் 16, 2026 06:11 AM

Google News

ADDED : பிப் 16, 2026 06:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: பி.என்.புதுாரில் பா.ஜ., சார்பில் நேற்று 'மோடி முகாம்' நடந்தது. பங்கேற்ற பெண்களுக்கு 20 தையல் மெஷின்கள் வழங்கப்பட்டன.

பி.என்.புதுார் மணிப்பிரியா திருமண மண்டபத்தில் முகாம் நடந்தது. பா.ஜ., மாநில செயலாளர் மலர் கொடி நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார்.முகாமின் ஒரு பகுதியாக, கோவை மக்கள் சேவை மையம் சார்பில், பெண் தொழில்முனைவோர்களை உருவாக்கும் நோக்கில் தையல் பயிற்சி பெற்ற 20 பயனாளிகளுக்கு, இலவச தையல் இயந்திரங்களை மாநில செயலாளர் மலர்கொடி வழங்கினார். பொது மருத்துவம், கண் பரிசோதனை, மாற்றுத்திறனாளிகளுக்கு போதிய உதவிகள் மற்றும் மத்திய அரசின் திட்டங்களை பதிவு செய்தல் போன்ற பல்வேறு திட்டங்கள், தொகுதி மக்களுக்கு இலவசமாக செய்து கொடுக்கப்பட்டது.ஏராளமானோர் பங்கேற்றனர். சாலையோரம் பூமாலை தொடுக்கும் மகளிருக்கு வெயிலிலிருந்து பாதுகாக்க குடை வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us