ADDED : செப் 30, 2025 10:38 PM

க டந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக, 'கெப்பாசிடர்' துறையில், பாலாஜி எலக்ட்ரானிக்ஸ் சாதனைகளை படைத்து வருகிறது. இந்நிறுவனம்,'ஹண்டர்' எனும் பிராண்டின் கீழ், 25 ஆண்டுகளாக, பல்வேறு தயாரிப்புகள் வாயிலாக கொசுத்தொல்லைகளுக்கு நிரந்தர தீர்வளித்துள்ளது.இதன் வாயிலாக,கோடிக்கணக்கான நம்பிக்கையான வாடிக்கையாளர்களைஹண்டர் கொண்டுள்ளது.
மினி ஹண்டர் பிராண்டு சார்ஜபுள் ஸ்வேட்டர் பேட் தயாரிப்பில், ரீசார்ஜபுள் பேட், தண்டர், ரூலர், பேட், பிரீமியம் பேட்,யுவி பிரீமியம் போன்ற, ஏழு வித்தியாசமான ரகங்கள் தயாரித்து வருகிறது.
இவ்வரிசையில், ஒரு உன்னத தயாரிப்பு தான், ஹண்டர் மஸ்கிட்டோ புளூ பிரீமியம் அல்ட்ரா வைலட் பேட். இது, பெருவாரியான மக்களால் அதிகம் ஏற்றுக் கொள்ளப்பட்ட தயாரிப்பாகும்.
இது டூ இன் ஒன் மாடல் மேனுவல் ஆகவும் யூஸ் பண்ணலாம், ஆட்டோமேட்டிக் மோடிலும் உபயோகிக்க மிக எளிதானது. இதன் எம்.ஆர்.பி., விலை ரூ.950. ஒரு வருட வாரண்டி உண்டு. எல்லா டீலர்களிடமும், அனைத்து முன்னணி ஸ்டோர்களிலும் கிடைக்கிறது. மேலும் விபரங்களுக்கு, 0422 - 257 9990 என்ற எண்ணில் அழைக்கலாம்.