/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொசுக்கள் உள்ளே நுழைய முடியாது
/
கொசுக்கள் உள்ளே நுழைய முடியாது
ADDED : அக் 23, 2025 11:38 PM

ப ல் வேறு நோய்களுக்கு காரணமான கொசுக் களிடமிருந்து உங்கள் குடும்பத்தை பாதுகாக்க வீடுகளுக்கு கொசுவலைகள் அமைத்திடுங்கள். ஸ்டீக் இன்டிரியரில், ஜன்னல் மற்றும் கதவுகளுக்கு, தரமான கொசு வலைகள் கிடைக்கிறது.
வீடு மற்றும் அலுவலகங்களில் சிறந்த முறையில் அமைத்து தரப்படும். ஸ்லைடிங் மற்றும் போல்டபுள் டோர், மேக்னட் விண்டோ டைப், ஸ்டாப்பர் டைப் உள்ளிட்ட பல்வேறு மாடல்களில் கொசுவலைகள் கிடைக்கிறது. ஸ்டீக் இன்டிரியரில், அலுமினிய பிரேம்கள் ஐந்து வித வண்ணங்களில் கிடைக்கிறது. 304 கிரேடு ஸ்டெயின்லஸ் ஸ்டீல்கள் வெள்ளி மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்கிறது. துருப்பிடிக்கும் கவலை வேண்டாம். எந்த காலநிலையிலும் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கும்.
வீட்டிற்கு கூடுதல் அழகை தரும் வகையில், கண்ணைக் கவரும் வண்ணங்களில், வித்யா சமான டிசைன்களில் கர்டைன்ஸ் மற்றும் பிளைண்ட்ஸ் உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருட இலவச பாராமரிப்பு சேவையும் உண்டு. கோவை அதை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு சேவை வழங்கப்படுகிறது. வீடு, கடை மற்றும் அலுவலகங்களுக்கு தேவையான அனைத்து மாடல் சி.சி.டி.வி., கேமரக்களும் விற்பனை செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்களுக்கு தேவைக்கேற்ப பொருத்தி தரப்படும்.
- ஸ்டீக் இன்டிரியர்.: - 99440 61053:

