ADDED : பிப் 22, 2024 06:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்: ஒத்தக்கால் மண்டபத்திலுள்ள கெங்குசாமி நாயுடு பள்ளியில், உலக தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, மாணவர்கள் தமிழ் எனும் வார்த்தை வடிவில் அணிவகுத்து நின்றனர். பேச்சு, கவிதை, பாட்டு, ஓவியம் உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்டன.
பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.