sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சாலையோரம் மண்; அபராதம் விதிக்க உத்தரவு

/

சாலையோரம் மண்; அபராதம் விதிக்க உத்தரவு

சாலையோரம் மண்; அபராதம் விதிக்க உத்தரவு

சாலையோரம் மண்; அபராதம் விதிக்க உத்தரவு


ADDED : ஆக 08, 2025 09:08 PM

Google News

ADDED : ஆக 08, 2025 09:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட, காளப்பட்டி சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், நேற்று ஆய்வு செய்தார்.

அலுவலக வளாகத்தில் இருந்த குப்பை, தேவையற்ற பொருட்களை அகற்ற உத்தரவிட்டார். விளாங்குறிச்சி-சரவணம்பட்டி பிரிவில் உள்ள ரவுண்டானா அருகே சாலையோரம் கொட்டப்பட்டிருந்த மண் குவியலை, அகற்ற உத்தரவிட்டார். லட்சுமி நகரில் சாலையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த, கட்டுமான பொருட்களை அகற்றவும், பொருட்களை வைத்திருந்தவர்களுக்கு அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us