தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்

பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்

பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்


ADDED : செப் 03, 2025 10:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 03, 2025 10:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நெகமம்; நெகமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில், நெகமம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், வரும், 6ம் தேதி பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது.

இதில், நீரிழிவு, ரத்த அழுத்தம், தோல் நோய், எலும்பு மூட்டு சிகிச்சை, மனநலம், கண் மருத்துவம், கர்ப்பிணிகள் மற்றும் மகளிர் நல மருத்துவம் உள்ளிட்ட சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. இலவச ரத்தம், சளி மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்யப்படுகிறது. சிகிச்சைக்கு வருவோர், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல்போன் உள்ளிட்டவைகளை கொண்டு செல்ல வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us