தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/முருக பக்தர்கள் கொண்டாட்டம்

முருக பக்தர்கள் கொண்டாட்டம்

முருக பக்தர்கள் கொண்டாட்டம்


ADDED : நவ 29, 2026 09:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2026 09:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அன்னூர்: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் நேற்று முன்தினம் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.

இதனால் மகிழ்ச்சி அடைந்த முருக பக்தர்கள், அன்னூர் மன்னீஸ்வரர் கோயில் வளாகத்தில், முருகப்பெருமான் சன்னதியில், கோயிலுக்கு வந்த அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us