ADDED : பிப் 01, 2026 05:02 AM
அ நிறம் | அளவு
கோவை: வேளாண் பல்கலையில், வரும் 5ம் தேதி, காளான் வளர்ப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி நாளன்று, கட்டணமாக ரூ.850 நேரடியாக செலுத்த வேண்டும்.
மாணவர்கள் ரூ.590 செலுத்த வேண்டும். அடையாள சான்று அவசியம். காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரைநடத்தப்படும் பயிற்சியில் சான்றிதழ் வழங்கப்படும்.
