தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ காளான் வளர்க்க நாளை பயிற்சி

 காளான் வளர்க்க நாளை பயிற்சி

 காளான் வளர்க்க நாளை பயிற்சி


ADDED : ஜன 04, 2026 05:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 04, 2026 05:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலை, பயிர் நோயியல் துறை சார்பில், நாளை காளான் வளர்ப்பு தொடர்பான ஒருநாள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை நடக்கும் பயிற்சிக்கான கட்டணம் ரூ. 850. கல்லூரி மாணவர்களுக்கு ரூ.590. பயிற்சி நிறைவில் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, 63792 98064 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us