ADDED : அக் 03, 2025 09:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை ; கோவையில், தமிழ்நாடு வேளாண் பல்கலை பயிர் நோயியல் துறை சார்பில், நாளை மறுதினம் (6ம் தேதி) காளான் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
பங்கேற்க விரும்புவோர், வரிகள் உட்பட ரூ.590 கட்டணமாக செலுத்த வேண்டும். காலை 10 முதல் மாலை 5 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். விபரங்களுக்கு 96294 96555 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.