ADDED : ஏப் 01, 2026 08:06 PM
அ நிறம் | அளவு
கோவை: வேளாண் பல்கலை பயிர் நோயியல் துறை சார்பில், வரும் 6ம் தேதி காளான் வளர்க்க பயிற்சி அளிக்கப்படுகிறது.
காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். கட்டணம் ரூ.850. கல்லூரி மாணவர்களுக்கு ரூ.590. தொடர்புக்கு: 9361889846, 6379298064.
