/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காளான் விதை உற்பத்தி பயிற்சி
/
காளான் விதை உற்பத்தி பயிற்சி
ADDED : டிச 19, 2025 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலை பயிர் நோயியல் துறை சார்பில், காளான் விதை உற்பத்தி மற்றும் காளான் வளர்ப்பு பயிற்சி 3 நாட்களுக்கு நடக்கிறது.
வரும் 22ம் தேதி துவங்கும் இப்பயிற்சியில் பங்கேற்க ரூ. 5,370 கட்டணம். மேலும் விவரங்களுக்கு 96294 96555 என்ற எண்ணில் அழைக்கலாம்.

